166
இத்தாலிய ஓபன் போட்டித் தொடரில் பிரித்தானியாவின் ஜொஹான கொன்டா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கஸகஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜோலினா புட்டின்சேவா ( Yulina Putintseva) ஐ 6-3 6-0 என்ற செற் கணக்கில் வீழ்த்தி அவர் வெற்றியீட்டியுள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் இந்தப் போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love