Home இந்தியாகேரளாவில் புகையிரத துறை அலுவலகத்தில் 6 கணிணிகளை ரான்சம்வேர் தாக்கியுள்ளது:-

கேரளாவில் புகையிரத துறை அலுவலகத்தில் 6 கணிணிகளை ரான்சம்வேர் தாக்கியுள்ளது:-

by admin


கேரளாவில் புகையிரத துறை அலுவலகத்தில் உள்ள 6 கணிணிகளை ரான்சம்வேர் தாக்கியுள்ளதாகதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் முக்கிய தகவல்கள் ஏதும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் தொழில்நுட்ப குழுவினர் கணிணிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, கேரளாவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் கணிணிகள்; ரான்சம்வேர் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More