இலங்கை

மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானது


மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த  உலங்குவானூர்தி   ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி    காலி பத்தேகம பிரதேசத்தில் இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.

நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற உலங்குவானூர்தி   விபத்துக்கு உள்ளாகியுள்ளது. எம்.ஐ.-17 ரக உலங்குவானூர்தி  விபத்துக்குள்ளானதாகவும் இதனால் உயிர்ச் சேதங்களோ காயங்களோ ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.