197
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவிற்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை பிரதமர் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வாரங்கள் வரையில் பிரதமர் அமெரிக்காவில் தங்கியிருப்பார் என குறிப்பிடப்படுகிறது. இந்த பயணத்தின் போது அவர் தனது வழமையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love