184
பொரளை காவல்நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த காவல்துறை பொறுப்பதிகாரியை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 7ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Spread the love