Home இலங்கைநிவாரணங்களை வழங்க அரசாங்கம் உச்சளவில் நடவடிக்கை எடுத்துள்ளது – ஹரிசன்

நிவாரணங்களை வழங்க அரசாங்கம் உச்சளவில் நடவடிக்கை எடுத்துள்ளது – ஹரிசன்

by admin


நிவாரணங்களை வழங்க அரசாங்கம் உச்சளவில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார். அனர்த்த நிலைமைகளில் அரச அதிகாரிகளின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகள் மீளவும் நிர்மானித்துக் கொடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More