174
The corporate logo of the state oil company PDVSA is seen at a gas station in Caracas, Venezuela April 12, 2017. REUTERS/Marco Bello
வெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெனிசுலாவின் எண்ணெய்த்துறை மீது இவ்வாறு பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
வெனிசுலாவின் முக்கிய எரிபொருள் நிறுவனங்கள் மீது இவ்வாறு பொருளாதார தடை விதிக்க ட்ராம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. வெனிசுலாவினது இடதுசாரி அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க இவ்வாறு அமெரிக்கா முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெனிசுலாவின் 95 வீதமான ஏற்றுமதி வருமானம் எரிபொருள் ஏற்றுமதிஊடாகவே கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love