213
பிரிட்டனில் அண்மையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் உள்நாட்டிலிருந்து திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மெட்ரோ பொலிட்டன் காவல்துறையின் ஆணையாளர் கிரஸ்ஸிடா டிக்( Cressida Dick ) இதனைத் தெரிவித்துள்ளார். அண்மைய தாக்குதல்கள் வெளிநாட்டிலிருந்து வழிநடத்தப்பட்டவை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு ரீதியான தீவிரவாத முனைப்புக்களே அதிகளவில் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love