155
பல்கலைக்கழக இசட் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. 2016-2017ம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான இசட் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இசட் புள்ளிகள் தொடர்பிலான விபரங்களை www.ugc.cc.lk என்ற இணைய தளத்தில் பார்வையிட முடியும்.
இந்த இணைய தளத்திற்குள் பிரவேசித்து மாணவர்கள் தங்களது சுட்டெண்ணை உள்ளீடு செய்து தாங்கள் தெரிவாகியுள்ள கற்கைநெறி குறித்து அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love