இலங்கை பிரதான செய்திகள்

ஊர்காவற்துறையில் மாணவர்கள் மூவர் துஸ்பிரயோகம். ஐந்து பேர் கைது. மூவருக்கு வலைவீச்சு.


யாழ்.ஊர்காவற்துறையில் பாடசாலை மாணவர்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 5 இளைஞர்களை ஊர்காவற்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மூவரை ஊர்காவற்துறை தம்பாட்டி எனும் பகுதியை சேர்ந்த 8 இளைஞர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

அது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து விரைந்து செயற்பட்ட போலீசார் நேற்றைய தினம் 5 பேரை கைது செய்துள்ளனர் ஏனைய மூன்று பேரும் தப்பி சென்றுள்ளனர். தப்பி சென்ற மூவரையும் கைது செய்வதற்கு போலீசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.