215
பனாமா தாய்வானுடன் பேணி வந்த உறவுகளை துண்டித்துக் கொண்டுள்ளது. சீனாவிற்கு ஆதரவான வகையில் இவ்வாறு பனாமா இவ்வாறு தாய்வானுடனான உறவுகளை துண்டித்துக் கொண்டுள்ளது.
பனாமா மிக நீண்ட காலமாக தாய்வானுடன் தொடர்புகளைப் பேணி வந்திருந்தது. எனினும் தற்பொழுது சீனாவுடன் உறவுகளை பேணும் நோக்கில், பனாமாவுடனான உறவுகளை துண்டித்துக் கொண்டுள்ளது.
பனாமாவின் இந்த நடவடிக்கை அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தாய்வான் அறிவித்துள்ளது. அண்மைக் காலமாக சீனா, பனாமாவில் கூடுதலான முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love