185
லண்டனில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு கிடையாது என தெரிவிக்கப்படுகிறது . மேற்கு லண்டனில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடமொன்றில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்துச் சம்பவத்தில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. 27 மாடிகளைக் கொண்ட கட்டடம் முழு அளவில் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love