155
சீனாவில் பாலர் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 59 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த பாலர் பாடசாலையில் இருந்து இன்று மாலை குழந்தைகளை பெற்றோர் அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்த பாடசாலையின் பிரதான வாயில் அருகே சஇந்தக்குண்டு வெடித்துள்ளது.
துகவல் அறிந்ததும் உடனடியாக மீட்புக்குழுவினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உள்பட 59 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
Spread the love