Home இலங்கைபிலியந்தல சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது:-

பிலியந்தல சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது:-

by admin

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்பய்பட்டுள்ளார். மெதிரிகிரிய பிரதேசத்தில் வைத்து இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக, காவல்துறை ஊடகப் பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு சிறுமியும், காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் கொல்லப்பட்டிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More