177
வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக யாழ்.நல்லூர் முன்றலில் இருந்து முதலமைச்சர் வாசஸ்தலம் நோக்கி பேரணி இடம்பெற்றது.
யாழ்.நல்லூர் முன்றலில் இன்று காலை 10 மணியளவில் கூடிய முதலமைச்சர் ஆதரவாளர்கள் முதலமைச்சரின் இல்லம் நோக்கி பேரணியாக சென்று முதலமைச்சருக்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.
Spread the love