Home இலங்கைகிளிநொச்சியில் விபத்து – இளைஞர்கள் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்

கிளிநொச்சியில் விபத்து – இளைஞர்கள் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்

by admin

இன்று  பிற்பகல்  கிளிநொச்சி கனகபுரம் வீதியில்  இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள்  இருவர் காயமடைந்த நிலையில்  கிளிநொச்சி பொது  வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்டு   அவசர சிகிச்சை  பிரிவில்  சிகிச்சை  பெற்று வருகின்றனர்   இதில்  ஒரு இளைஞனின்  கால்  முறிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

டிப்போ சந்தியில் இருந்து  கனகபுரம்  நோக்கி சென்ற  மோட்டர் சைக்கிள் அம்பாள் குள  வீதியில்  இருந்து  கனகபுரம்  பிரதான பாதைஊடாக  டிப்போ சந்திப்பக்கமாக  திரும்பிய கயஸ் வாகனத்தின் பின்பகுதியில்  மோதியதனாலையே      குறித்த விபத்து  ஏற்ப்பட்டுள்ளது

அத்துடன்  மோட்டார்  சைக்கிளில் வந்தவர்களின்  அதிவேகமே  இவ்  விபத்துக்குக் காரணம்  என்பது விபத்து நடந்த இடத்திற்கு முன்னால்  உள்ள கோட்டலில்  பொருத்தப்பட்ட  கண்காணிப்புக்  கமராவில் பதிவாகியுள்ள காட்சியில் அறியக்கூடியதாக  உள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More