160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அனர்த்த தவிர்ப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். அனர்த்தத்தின் பின்னரான பணிகளை விடவும் அனர்த்தங்களை தவிர்ப்பது குறித்தே கூடுதல் முனைப்பு காட்டப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மைய வெள்ள அனர்த்தங்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்களை தடுப்பதற்கு முன்கூட்டிய எச்சரிக்கைகளை வழங்கக்கூடிய பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love