Home இலங்கைபாதுகாப்பு வழங்கினால் ஞானசார தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தயார் – பொதுபல சேனா

பாதுகாப்பு வழங்கினால் ஞானசார தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தயார் – பொதுபல சேனா

by admin


குளோபல்தமிழ்ச்செய்தியாளர்
பாதுகாப்பு வழஙகினால் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தயார் என அந்த இயக்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 22ம் திகதி ஞானசார தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா இயக்கத்தினால் இன்றைய தினம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரர் தொடர்பான வழக்கு நாளைய தினம் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது. உரிய முறையில் பாதுகாப்பு வழங்கினால் ஞானசார தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தத் தயார் என பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More