184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ற வகையில் செயற்படுவேன் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தமது கருத்துக்கள் தொடர்பில் அஸ்கிரி பீடாதிபதி கவனம் செலுத்தியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்கிரி பீடாதிபதி தமது கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்தியமை பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும் எதிர்வரும் காலங்களில் மாநாயக்க தேரர்களின் ஆலோசனைகள் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love