Home இலங்கைஎதிர்வரும் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் கடுமையான மழை பெய்யும்

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் கடுமையான மழை பெய்யும்

by admin


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் கடுமையான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கேகாலை, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

சுமார் 75 மில்லி மீற்றர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் அல்லது மலை வேளைகளில் வடமத்திய மாகாணம், ஊவாமாகாணம், காலி மற்றும் மாத்தறை பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More