165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதியுடன் இரகசிய சந்திப்பு எதனையும் நடத்தவில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு காலத்திலும் தமது சங்கம் இரகசிய அல்லது தனிப்பட்ட ரீதியான சந்திப்புக்களையோ பேச்சுவார்த்தைகளையோ நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் கருத்து ஜனாதிபதியை அவமரியாதை செய்யும் வகையிலானது என தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதியுடன் திறந்த ஓர் சந்திப்பே நடத்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love