183
யாழ் கீரிமலை கடற்கரையில் நண்பனுடன் குளிக்கச் சென்ற 16 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கி இன்று உயிரிழந்துள்ளார்.
இந்தச் சிறுவனுடன் சென்ற மற்றைய சிறுவன், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love