159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலியாவில் பிரித்தானிய சுற்றுலாப் பயணியை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரித்தானியரின் பெற்றோர் தமது மகனை கண்டு பிடித்து தருமாறு கோரியுள்ளனர்.
32 வயதான பென்ஜமின் வெயாட் ( Benjamin Wyatt) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். மெல்பர்ன் கடற்கரைப் பகுதியில் வைத்து பென்ஜமின் காணாமல் போயுள்ளார். பெற்றோருடன் விடுமுறையைக் கழிப்பதற்காக மெல்பர்ன் சென்றிருந்த போது அவர் காணாமல் போயுள்ளார்.
Spread the love