163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இலங்கையில் இளைஞர்களின் திறமைகளை விருத்தி செய்வதற்கு இவ்வாறு ஆதரவு வழங்கப்படும் என இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் Dr. Sarfraz Ahmed Khan Sipra தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை இளம் முஸ்லிம்கள் பேரவைக்கு பாகிஸ்தான் இன்று கணனிகளை வழங்கியுள்ளது. இலங்கை இளைஞர் யுவதிகளின் கணனி அறிவினை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு கணனிகள் வழங்கப்பட்டுள்ளன.
Spread the love