இலங்கை

சவூதி இளவரசர் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபிய இளவரசர் Alwaleed Bin Talal Abdulaziz Al Saud , வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்துள்ளார்.

சவூதி அரேபிய இளவரசர் Alwaleed Bin Talal Abdulaziz Al Saud வர்த்தக பிரமுகர்களுடன் இலங்கை வந்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அழைப்பின் பேரிலேயே, சவூதி இளவரசர் இலங்கைக்கு வந்துள்ளார்.  இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply