128
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மாநாயக்க தேரர்களை சந்திக்க உள்ளனர். இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களின் மாநாயக்க தேரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகளை கைவிடுமாறு அண்மையில் மாநாயக்க தேரர்கள் கோரியிருந்தனர். இந்த கோரிக்கை தொடர்பில் மாநாயக்க தேரர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
Spread the love
1 comment
கீழே கொடுக்கப்பட்டவை தொடர்பாக புத்த மத துறவிகளுக்கு விளக்கி அவர்களின் ஆதரவை எடுங்கள்.
1.புதிய அரசியலமைப்பின் நன்மைகளை விளக்குங்கள்.
2.புதிய அரசியலமைப்பை ஆதரிக்காததன் விளைவை விளக்குங்கள்.
3.புதிய அரசியலமைப்பிற்கான பிரச்சாரத்திற்கு அவர்களை கேளுங்கள்.
4.அனைவருக்கும் சமமான உரிமைகளை வழங்குவதற்கு ஆதரவைக் கேளுங்கள்.
5.பிரச்சினைகளைத் தீர்க்க எடுக்கும் முயற்சிகளை ஆதரிக்க அவர்களை கேளுங்கள்.