218
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் பல்கலைக் கழக மாணவர்களது வருடாந்த பொங்கல் விழாவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பிரார்த்தனையுமாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை விடுவிக்க கோரி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 140 நாட்களாக தொடர்கிறது.
Spread the love