இலங்கை

தமிழிசை சௌந்தரராஜன், தமிழ் முற்போக்கு கூட்டணியினரை சந்தித்துள்ளார்

பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில கிளை தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நேற்றையதினம்  கொழும்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியினரை சந்தித்துள்ளார்

மேற்படி சந்திப்பின் போது  கூட்டணி தலைவர் மனோ அமைச்சர் கணேசன், பிரதி தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்களாக  அரவிந்தகுமார் ,   திலகராஜ் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான குருசாமி, சரஸ்வதி, உதயகுமார், ஜெயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply