333
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரி தனது 110 வது ஆண்டு நிறைவு விழாவினை இன்று வியாழக்கிழமை கொண்டாடியது. 1907 ஆம் ஆண்டு ரோமன் கத்தோலிக்க மிசனினால் , ஆண் பிள்ளைகளுக்கான ஆங்கிலப்பாடசாலையாக யாஃ புனித ஹென்றியரசர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

அக்கல்லூரியின் 110 வது ஆண்டு நிறைவு விழா இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரி அதிபர் அருட்பணி ஜோ.அ. யேசுதாஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலியுடன் ஆரம்பித்துப் புனித ஹென்றியரசர் திருச்சொரூப ஆசீர்வாத்துடன் விழா நிறைவடைந்தது. இவ் விழாவில் , கல்லூரி பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரியின் 110 வது ஆண்டு விழா
Jul 12, 2017 @ 08:42
யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரி தனது 110 வது ஆண்டு நிறைவு விழாவினை நாளை வியாழக்கிழமை கொண்டாடவுள்ளது.
1907 ஆம் ஆண்டு ரோமன் கத்தோலிக்க மிசனினால் , ஆண் பிள்ளைகளுக்கான ஆங்கிலப்பாடசாலையாக யா/ புனித ஹென்றியரசர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அக்கல்லூரியின் 110 வது ஆண்டு நிறைவு விழா நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரி அதிபர் அருட்பணி ஜோ.அ. யேசுதாஸ் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ளது.
இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலியுடன் ஆரம்பித்துப் புனித ஹென்றியரசர் திருச்சொரூப ஆசீர்வாத்துடன் விழா நிறைவடையவுள்ளது.
Spread the love