168
சவூதி அரேபியாவில் உள்ள நஜ்ரான் என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் புலம்பெயர்நத தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் இந்தியா மற்றும் பங்களாதேசைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Spread the love