192
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜேசன் ஜிலெஸ்பி (Jason Gillespie) பபுவா நியூகினியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால பயிற்றுவிப்பாளராக ஜேசன் ஜிலெஸ்பி இடைக்கால நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் நியூசிலாந்து அணியின் தீபக் பட்டேல் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேசன்அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love