195
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெலிக்கடைச் சிறைச்சாலை கலகச் சம்பவத்தின் முக்கிய சாட்சியாளரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சுரேஸ் நந்திமால் என்பவரிடமே இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கலகம் இடம்பெற்ற போது நந்திமால் ஒர் கைதியாக வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கலகம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love