180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்திய அணியின் நட்சத்திர ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முரளி விஜய்க்கு பதிலாக, நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஷிக்கர் தவான் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளார்.
இந்திய கிரிக்கட் அணி இந்த மாதம் இலங்கைக்கான கிரிக்கட் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ளது. முன்னதாக குழாமில் அறிவிக்கப்பட்டிருந்த முரளி விஜய் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
வலது மணிக்கட்டில் விஜய்க்கு உபாதை ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஷிக்கர் தவான் ணைத்துக் கொள்ளப்பட உள்ளார்.
Spread the love