Home இலங்கைஉயர் கல்வியை விஸ்தரிப்பதற்கு உலக வங்கி உதவி

உயர் கல்வியை விஸ்தரிப்பதற்கு உலக வங்கி உதவி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உயர் கல்வியை விஸ்தரிப்பதற்கு உலக வங்கி உதவிகளை வழங்க உள்ளது. இலங்கையில் உயர்கல்வித் துறையை விஸ்தரித்து மேம்படுத்துவதற்காக இந்த உதவியை உலக வங்கி   வழங்க உள்ளது.

100 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க உலக வங்கி தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான உடன்படிக்கை உலக வங்கியின் அதிகாரிகள்  மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More