157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எட்டு ரஸ்ய வீர வீராங்கனைகள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுயாதீன விளையாட்டு வீர வீராங்கனைகளாக போட்டியிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
61 பேர் போட்டிகளில் விளையாட அனுமதி கோரியிருந்த போதிலும் 53 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஆதரவுடன் ஊக்க மருந்து பயன்படுத்துவோரை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என சர்வதேச மெய்வல்லுனர் பேரவை அறிவித்துள்ளது.
Spread the love