171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெனிசுலாவில் போராட்டங்கள் உக்கிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க நாடுகளின் அமைப்பு என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், போராட்டங்கள் மேலும் உக்கிரமடையும் எனத் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமை இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓட வழியமைக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியினர் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டங்களையும் சதித் திட்டங்களையும் தீட்டி வருகின்றனர். வீதிச் சோதனைகளைத் தாண்டி மக்கள் போராட்டடத்தில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love