163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கணாமல் போனோர் அலுலவகம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டமைக்கு சர்வதேச சமூகம் பாராட்டை வெளியிட்டுள்ளது.
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் தாம் கையொப்பமிட்டதாக ஜனாதிபதி தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும், அமெரிக்கா கனடா போன்ற நாடுகளும் பாராட்டு வெளியிட்டுள்ளன. ஆத்துடன் வேறும் பல நாடுகளும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வெளியிட்டுள்ளன.
Spread the love