207
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கழிவுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிரந்தர அடிப்படையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் திட்டமமொன்றை வகுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு உள்ளிட்ட சில நகரங்களில் கழிவுப் பிரச்சினைக்கு முழு அளவில் தீர்வுத் திட்டமொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு தேசிய நூல் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கழிவு அகற்றும் பிரச்சினைக்கு துரித கதியில் தீர்வு வழங்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love