Home இலங்கைபிரசன்ன மற்றும் லால் பன்கமுவுக்கு எதிராக அர்ஜுன ரணதுங்க தலா 500 மில்லியன் ரூபா கோரி மானநஷ்ட வழக்கு தாக்கல் :

பிரசன்ன மற்றும் லால் பன்கமுவுக்கு எதிராக அர்ஜுன ரணதுங்க தலா 500 மில்லியன் ரூபா கோரி மானநஷ்ட வழக்கு தாக்கல் :

by admin

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க  தனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும்  வகையில் செயற்பட்டார்கள் என தெரிவித்து  துறைமுகத்தில் உள்ள பிரசன்ன மற்றும் லால் பன்கமுவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில்   வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், பிரசன்ன மற்றும் லால் பன்கமுவ அவர்கள் துறைமுக அதிகார சபையின் தலைவராக தங்களை காட்டிக்கொள்வதோடு மட்டுமல்லாது மக்களை தவறாக வழிநடத்துகின்றதாகவும்  தனது நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படுகின்றதாகவும்  குறிப்பிட்டு  அமைச்சர் தலா ஒவ்வொருவரும் 500 மில்லியன் ரூபா தரப்படவேண்டும் என்ற நிலையில் மானநஷ்ட வழக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More