Home உலகம்பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண முதலமைச்சரின் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு 22 பேர் பலி

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண முதலமைச்சரின் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு 22 பேர் பலி

by admin


பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண முதலமைச்சரின் வீட்டின் அருகே இடம்பெற்ற  குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30க்கும் மேற்பட்டோர்  காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டதுடன் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More