175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் சீனா அதிகளவில் முதலீடு செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சீனப் பட்டுப்பாதை திட்டம் மேலும் நலன்களை இலங்கைக்கு கொண்டு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டைய காலம் முதல் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் மிக நெருக்கமான உறவுகள் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர் சீனா இலங்கையில் முதலீடு செய்வது வரவேற்கப்பட வேண்டியது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்னமும் அதிகளவில் முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love