168
எதிர்க்கட்சித் தலைவர் பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றார் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் வடக்கிற்கு மட்டும் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டு வருகின்றார் எனவும்இ அவையில் நடைபெற்ற பிரச்சினைகளின் போது அவர் உறங்கிக்கொண்டிருந்தார் எனவும் சம்பந்தன் மீது குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்றில் எதிர்க்கட்சி எதுஇ ஆளும் கட்சி எது என்பதனை கண்டறிந்து கொள்வதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாகத்
Spread the love