இலங்கை

இரா சம்பந்தனுக்கும் நோர்வே தூதுவருக்குமிடையில் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தனுக்கும் நோர்வே தூதுவர்    தோர்பஜோர்ன் கௌச்டாஸ்டெர் (Thorbjørn Gaustadsæther)  க்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்றையதினம்  பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply