உத்தரப்பிரதேச மாநில அரசு மற்றும் மருத்துவக் கல்வி தலைமை இயக்குநர் ஆகியோரை எதிர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநில அரசு மற்றும் மருத்துவக் கல்வி தலைமை இயக்குநர் ஆகியோர் விரிவான எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அலஹாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஒக்சிசன் குறைபாட்டினாலும் 71 குழந்தைகள் உயிரிழந்தமை குறித்து அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில் மனுதாரரின் கோரிக்கை ஏற்ற நீதிமன்றம் 6 வாரங்களுக்குள் உத்தரப் பிரதேச மாநில அரசு விரிவான எதிர்ப்பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் உத்தரவபிரதேச அரசு எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.