169
ஒரு நாள் கிரிக்கெட் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து டிவில்லியர்ஸ் விலகுவதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 33 வயதான டிவில்லியர்ஸ் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் அவர் விரைவில் 3 வகையான போட்டிக்கு களம் திரும்ப இருப்பதாக தெரிவிக்கும் அதேநேரத்தில் ஒருநாள் போட்டி அணித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Spread the love