Home இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தின் திட்வாலாவில் விரைவு புகையிரதம் தடம் புரண்டது:-

மகாராஷ்டிரா மாநிலத்தின் திட்வாலாவில் விரைவு புகையிரதம் தடம் புரண்டது:-

by admin


மகாராஷ்டிரா மாநிலத்தின் திட்வாலா பகுதியில் நாக்பூர்-மும்பை துரந்தோ விரைவு புகையிரதம் இன்று காலை தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் புகையிரதத்தின 5 பெட்டிகள் மற்றும் ஒரு எஞ்சின் தடம் புரண்டதாதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து 3 புகையிரதங்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More