178
நாளை வெளியாகவிருந்த விஜய் சேதுபதியின் புரியாத புதிர் திரைப்படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னையில் 20 திரையரங்குகளில் நாளை புரியாத புதிர் திரையிடப்படவிருந்த நிலையில் திடீரென சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இப்படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவை இருப்பதனால் படத்தினை தடை செய்யக் கோரி பெப்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் புரியாத புதிர் படத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Spread the love