162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெய்னில், சைக்கிளோட்ட அணியொன்று பயணம் செய்த பேருந்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே சில விசமிகள் இவ்வாறு பேருந்தினை தீக்கிரையாக்கியுள்ளனர். அக்குவா ப்ளு என்ற கழகத்தின் பேருந்தே இவ்வாறு க்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அயர்லலாந்து சைக்கிளோட்ட அணியான அக்குவா ப்ளு கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், பேருந்து முற்று முழுதாக சேதமடைந்துள்ளது என தெரிவித்துள்ளது.Vuelta a Espana என்ற சைக்கிளோட்டப் போட்டியில் இந்தக் கழகம் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love