Home இலங்கை110 கலைஞர்களின் உழைப்பில் முதலாவது இருமொழிப் பாடல் கிளிநொச்சியில் வெளியீடு

110 கலைஞர்களின் உழைப்பில் முதலாவது இருமொழிப் பாடல் கிளிநொச்சியில் வெளியீடு

by admin

கலைஞனும்  கிராம சேவையாளருமான தனேஷ்  அவர்களின் வரியிலும் குரலிலும்  உருவான தமிழ் சிங்கள இருமொழி  வீடியோ பாடல் இன்று மாலை கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி  பிரதேசசபை  மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டுள்ளது
கடந்த  எட்டு மாதகாலமாக பல கலைஞர்களின்  உழைப்பில் உருவான இவ் என்வாழ்க்கையில்  தமிழ் சிங்கள  இருமொழிப் பாடலை பிரதம விருந்தினராக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் ஜெராணி  அவர்களும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெளிகன்ன அவர்களும் கலந்து கொண்டு வெளியிட்டு வைத்தனர்
இன் நிகழ்வில் படைப்பாளிகள்  கலைஞர்கள் நலன்விரும்பிகள்  மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்
 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More