Home இலங்கைவட மாகாண சபையில் 20 வது திருத்தம் விவாதத்திற்கு வருகிறது:-

வட மாகாண சபையில் 20 வது திருத்தம் விவாதத்திற்கு வருகிறது:-

by admin


அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கான அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தம் இன்று வட மாகாண சபையில் சமர்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான விவாதம் இன்று இடம்பெறும் என வட மாகாண சபை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

20 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக வடக்கு மாகாண சபையின் ஆதரவை பெற்றுக் கொடுப்பது கடினம் என வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏற்கனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More